மன்னரை வாழ்க்கை – நாகை கிளை வாராந்திர பயான்

நாகை தெற்கு மாவட்டம் நாகை கிளை சார்பாக கடந்த 20-09-2014  அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் ”மன்னரை வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்…………………………………..