மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் – போரூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக 25/02/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.