“மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகள்” – சுல்தான்பேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 07.05.2013 செவ்வாய் கிழமை அன்று மதியம் 3.00 மணி அளவில் புதுவை சுல்தான்பேட்டை,அல்-அமீன் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் “மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.