“மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்” பூந்தமல்லி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக 30/03/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ருமானா பாத்திமா அவர்கள் “மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.