“மனைவியின் கடமைகள்” வில்லாபுரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 12-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மனைவியின் கடமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.