மனித நேயப் பணி – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 18/09/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: கல்வி உதவித் தொகை இலவச ஆன்லைன் பதிவு முகாம்