மனித நேயப் பணி – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 04/09/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது.

என்ன பணி: 300 நபர்களுக்கு நில வேம்பு குடிநீர் ௧சாயம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது