மனித நேயப் பணி – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 05/08/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது.

என்ன பணி: காணாமல் போன முஸ்லீம் சிறுவனை அவர்களது பெற்றோரை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது