மனித நேயப் பணி – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 26/12/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது.

என்ன பணி: தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் புதிய பஸ் நிறுத்தத்தில் ஆதறவற்று நோயினால் வீச்சமடைந்து இறந்து கிடந்த முஸ்லிம் பெண்மணியை அரசு இயந்திரங்களும் எடுக்க தயங்கிய நிலையில் தவ்ஹித் ஜமாஅத் பாபநாசம் கிளை சகோதரர்கள் தலையிட்டு முறைபடி இஸ்லாமிய அடிப்படையில் பெண்கள் அணி மூலம் குளிப்பாட்டி, கஃபனிட்டு நபி வழி தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர், இதற்கு சற்றும் எதிர்பில்லாமல் நபி வழியில