மனித நேயப் பணி – நேதாஜி நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: நில வேம்பு கசாயம் நேதாஜிசிலை, பவர்ஹவுஸ் பஸ் ஸ்டேண்ட், தண்டையார்பேட்டை வஉசி நகர் ஆகிய 3 இடங்களில் 2800 பேருக்கு வழங்கப்பட்டது