மனித நேயப் பணி – திண்டல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 19/03/2017 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது.

என்ன பணி: வேகத்தடைக்கு வெள்ளை சாயம் பூசி அதனைத் தெளிவாக தெரியச் செய்தோம்