மனித நேயப் பணி – சிதம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 17/09/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: பிற மதசகோதரர்க்கு காது கேட்கும் மிஷின் வழங்குதல்