மனித நேயப் பணி – உத்தமபாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளை சார்பாக கடந்த 04/04/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: 27 ஏழை முதியவர்களுக்கு பிரியாணி சிறப்பு உணவு வழங்கப்பட்டது