மனித நேயப் பணி – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 06/03/2017 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது.

என்ன பணி: நிலவேம்புகசாயம்விநியோகம்