மனிதன் பிறந்ததன் நோக்கம் – ஏர்போர்ட் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 17-05-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அலி அவர்கள் “மனிதன் பிறந்ததன் நோக்கம்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். மேலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்த நபர்களுக்கு  18-05-2014 அன்று பரிசு வழங்கப்பட்டது…………………….