”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?”  – நெற்குன்றம் கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ.தாஹிரா ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……