“மனிதனின் இன்றைய கல்வி” பெங்களூர் பயான்

Indraiya Kalvi_Abdul Hameeth_25.08.2013 (7)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 25.08.2013 ஞாயிறு அன்று “மனிதனின் இன்றைய கல்வி” என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மொளலவி அப்துல் ஹமீது (மாஆலி) அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பின்னர் மார்க்க அறிவுப் போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.