மனிதநேய பணி – தஞ்சை வடக்கு மாவட்டம்குடந்தை கரிக்குளம்

தஞ்சை வடக்கு மாவட்டம்குடந்தை கரிக்குளம் அருகில் புளியம்பட்டி
கிராமத்தில் வயதான சகோதரர் ஒருவர் தீடிர் மரணம் அடைந்துவிட்டார்.
[இன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ரஜிஊன்]
தகவல் அறிந்து மாவட்ட ம்ற்றும் கிளை நிர்வாகிகள் சென்று மையித்தை குளிப்பாட்டி அன்னாரின் சொந்த ஊரான காட்டுமன்னார் கோவில் அருகில்
உள்ள முட்ளுர் கிராமத்திர்க்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்து.