மனிதகுல வழிகாட்டிகள் – வேலூர் பயான்

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 12-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. குல்சார் அவர்கள் மனிதகுல வழிகாட்டிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.