மந்தாரம்புதூர் கிளையில் ரூபாய் 12567 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் மந்தாரம்புதூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 59 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 12567 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.