மந்தக்கரை கிளை – தாவா

விழுப்புரம் மாவட்டம் மந்தக்கரை கிளை சார்பாக 20.09.2015 அன்று s.s.மணி ஐயர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.