“மது, புகையிலை தரும் கேடுகள்” பட்டாபிராம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 12/04/2012 அன்று PTMS மிட்னமல்லிகு சென்று 2 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது . இதில் சகோ.அஹ்மத் மன்சூர் அவர்கள் “மது, புகையிலை தரும் கேடுகள்” என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்.