மது, புகையிலை தரும் கேடுகள் – மதுரவாயல் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 29/02/12 அன்று மெகா போன் பிரச்சாரம் 5 இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ E. முஹம்மத் அவர்கள் மது, புகையிலை தரும் கேடுகள் என்ற த்ச்லைப்பில் பிரச்சாரம் செய்தார்.