மது, புகையிலை,கடவுள் கொள்கை குறித்து மெகா போன் பிரச்சாரம் – கோயம்பேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை கோயம்பேடு கிலை சார்பாக கடந்த 16.11.2011 அன்றூ கோயம்பேடு பூ மார்கெட் அருகில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது இதில் சகோ:சேப்பாக்கம் இஸ்மாயில் மது, புகையிலை,கடவுள் கொள்கை போன்ற தலைப்பில் மூன்றூ இடங்ககளில் பிரச்சாரம் செய்தார்கள். இதில் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.