மது ஒழிப்பு தெரு முனை பிரச்சாரம் – பத்தமடை & கேசவசமுத்திரம்

கடந்த 26.02.2012 அன்று நெல்லை மாவட்டம் பத்தமடை & கேசவசமுத்திரம் கிளை சார்பாக 15 இடங்களில் மது ஒழிப்பு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ. ஜமால் உஸ்மானி அவர்களும், சகோ. மைதீன் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.