சுல்தான்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம் – மதுவின் சீர்கேடு!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 31.10.2010அன்று சுல்தான்பேட்டை மெயின் ரோட்டில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

இதில் சுல்தான்பேட்டை தவ்ஹித் மர்கஸ் இமாம் சகோ. யாசர் அராபாத் அவர்கள் மதுவின் சீர்கேடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் .