மதுவினால் ஏற்ப்படும் கேடுகள் – பாண்டி பஜார் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் பாண்டி பஜார் கிளை சார்பாக 29.02.2012 அன்று 3 இடத்தில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.இதில் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் மதுவினால் ஏற்ப்படும் கேடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.மேலும் நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்