மதுரை மேலூரில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

45-2மதுரை மேலூர் டிஎன்டிஜே கிளையின் சார்பாக ஏழை மாணவ, மாணவிகள் 30 பேருக்கு இலவச மாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.