மதுரை: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

மதுரை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.