மதுரை மாவட்டம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் சார்பில் 10.10.2015 அன்று உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி நகரில் மாட்டிறைச்சி வீட்டில் இருப்பதாக கூறி முஹமது அஹ்லாக் என்ற முதியவரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஒபுளாபடித்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கண்டன உரை நிகழ்த்தினார். பெரும் திரளாக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர்.