மதுரை மாவட்டத்தில் ரூபாய் 6141 மருத்துவ உதவி

Picture 100தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக இரத்த புற்றுநோய் உள்ள சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 6141 வழங்கப்பட்டது.

உதவித் தொகையை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.