மதுரை மஹபூப்பாளையத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மஹபூப்பாளையம் கிளை சார்பா கடந்த 20-12-2009 அன்று இஸ்லாமிய இயக்கங்கள் சம்பந்தமான விளக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் தஃவதி அவர்களும், மாவட்ட து செயலாளர் முஹம்மது அலி அவர்களும், மாவட்டப் பேச்சாளர் இர்ஷாத் அஹ்மத் அபுதாஹீர் அவர்களும் கலந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை பற்றியும் பிற இயக்கங்களின் நிலைகள் பற்றியும் விளக்கமளித்தார்கள்.