மதுரை கோரிப்பாளையம் கிளை ரூ 4000 மருத்துவ உதவி

korippalayam_medical_help_rs4000தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு மருத்துவ செலவிற்கு ரூ 4000 வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் இதை வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்: (இடது புறம்)