மதுரையி்ல் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டியைச் சேர்ந்த மாற்றுமத சகோதரி ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது!