மதுரையில் 13 இடங்களில் வாகனப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சா முனிச்சாலை கிளை சார்பாக கடந்த 24-1-11 அன்று 13 இடங்களில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.