மதுரையில் 1.28 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக குர்பானி தோல் விற்ற பணத்தில் ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் மதிப்பிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் 37 ஏழை குடும்பங்களுக்கு கடந்த 5-1-2011 அன்று வழங்கப்பட்டது. TNTJ நிர்வாகிகள் இதை வழங்கினர்.