மதுரையில் ரூபாய் 6 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக இன்று (16-2-11) ஏழை சகோதரிக்கு ஜகாத் தொகையிலிருந்து ரூபாய் 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.