மதுரையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மஹபூ பாளையம் கிளையை சேர்ந்த குலாம் தஸ்தஹிர் என்ற சஹோதரர் வாகன விபத்தில் சிக்கி மிகவும் மோசமான நிலையில் மதுரை ஹன்னா ஜோசப் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ செலவிற்கு மதுரை மாவட்டம் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவியாக கடந்த 26-11-2010 அன்று வழங்கப்பட்டது. அவர் நலம் பெற துஆ செய்யவும்.