மதுரையில் நடைபெற்ற டிசம்பர் 6 பேரணி ஆர்ப்பாட்டம்

ph 1ph 12ph 11ph 10ph 8ph 6ph 4ph 3ph 2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் டிசம்பர் 6 பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு பின்பு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. மதியம் 12 மணிக்கு பேரணி துவங்கி பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது:

தினகரன்

தினத்தந்தி

மாலைமலர்

மாலைமுரசு

தினமலர்