மதுரையில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக, மதுரை அல்ஃபுர்கான் பள்ளியில் மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி கடந்த 21-11-2010 அன்று நடைபெற்றது.

இதில் மவ்லவி அப்துந்நாஸர் மற்றும் மசூத் யூசுஃபி ஆகியோர் கலந்து கொண்டு. நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தார்கள்.

மேலும் பேச்சு பயிற்சி,மனனம் செய்தல், தொழுகையின் முறையானஒழுங்குகள் போன்றவையும் பயிற்சி அளிக்க பட்டது. ஆர்வத்துடன் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.