மதுரையில் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 5-8-2011 அன்று நகர் முழுவதும் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.