மதுரையில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக நேற்று (14-2-2011) கற்புக் கொள்ளையர்கள் தினமான காதலர் தினத்தை கண்டித்து பொதுமக்கள் கூடும் இடங்களில் பேணர் ஏந்தி துண்டு பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டது. பெற்றோர்களிடம் இது நல்ல வரவேற்பை பெற்றது. பொதுமக்களும் கிளை சகோதரர்களோடு சேர்ந்து நோட்டிஸ் விநியோகம் செய்தது குறிப்பிடதக்கது.

இந்த செய்தி தினகரன் மற்றும் தமிழ் முரசு ஆகிய  பத்திரிக்கையில் வெளியானது.