மதுரவாயிலில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயில் கிளையில் கடந்த 1-5-2010 முதல் 15-5-2010 வரை மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி வகுப்பின் இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.