மதுரவாயல் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 6-11-11 அன்று பொது இடத்தில் பிறசமய சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது.
மேலும் கடந்த 9-11-2011 அன்று முஸ்லிம் சகோதரர்களிடையே தஃவா நடைபெற்றது.