மதுரவாயல் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 29.05.2011 அன்று தர்பியா நடைபெற்றது . இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் கடந்த 28-5-2011 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மேலும் கடந்த 22-5-2011 வீடு வீடா சென்று மாற்றுமத சகோதரர்களிடையே தஃவா செய்யப்பட்டது.