மதுரவாயல் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளையில் கடந்த 27-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 25-7-2011 அன்று பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது.

மேலும் கடந்த 1-8-2011 பிறசமய சகோதரருக்கு நூல்கள் வழங்கப்பட்டது.

மேலும் மதுரவாயல் கிளை சார்பாக ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கடந்த 1-8-2011 முதல் நடைபெற்று வருகின்றது.