மதுரவாயலில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளையில் கடந்த 14.03.2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி  நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட துனைத் தலைவர் அப்துல் ஹமீது தலைமையேற்றார்.

மாநில செயலாளர் அப்துல்ஜப்பார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் மேலாண்மை குழு உறுப்பினர் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.