மதுபான கடை அமைவதை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு – அம்மாபேட்டை கிளை

தஞ்சை தெற்கு அம்மாபேட்டை கிளை சார்பாக கடந்த 18-11-2013 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அம்மாபேட்டையில் மக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடை அமைவதை தடை செய்ய கோரி புகார் மனு கொடுக்க பட்டது.