மதுக்கூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் கடந்த 29-10-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரர் முஜாஹித் அவர்கள் பொறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் சகோதரிகள் இதில் கலந்து கொண்டனர்.