மதுக்கூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம்  மதுக்கூரில் பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 15.10.2010. அன்று மாலை 5:00 மணியளவில் நடைபெற்றது.

அதில் சகோதரர் மெளலவி அப்துல் ஹமித் மஹ்லரி அவர்கள் ஹஜ்,கடமையும்,படிப்பினையும்! என்ற தலைப்பிலும், சகோதரி:பாஜிலா ஆலிமா அவர்கள் பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.